Skip to content

ஜோலார்பேட்டை அருகே கார் மீது வேன் மோதி மூதாட்டி பலி… 4 பேர் படுகாயம்

  • by Authour
ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டம் கொண்டனூர் அடுத்த செருகு மாதவரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கையன் மகன் ஸ்ரீகாந்த் (38), இவரது மனைவி சித்ரா(26), அதேபோல திருப்பத்தூர் மாவட்டம் கல்நரசம்பட்டி விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி என்பவரின் மனைவி முனியம்மாள் (70), இவரது மகள் ரஞ்சிதா (55) ஆகியோர் திருப்பத்தூரில் இருந்து சென்னை செல்வதற்காக சவாரி ஆப் மூலம் கார் புக் செய்து திருப்பத்தூரில் இருந்து ஸ்ரீகாந்த், சித்ரா மற்றும் சித்ராவின் பாட்டிகள் முனியம்மாள், ரஞ்சிதம் ஆகியோர் சென்னை செல்வதற்காக காரில் சென்ற போது. அம்பலூர் வடபுதுபட்டில் இருக்கும் ரஞ்சிதம் என்பவரை இவரது மகள் ராதா வீட்டில் விட்டு செல்வதாக இருந்த நிலையில் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரிமுத்தூர் மேம்பாலம் பகுதி நாட்றம்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார் ஓட்டுனருக்கு வழி தெரியாமல் மேம்பாலம் இடது புறமாக திரும்பி மீண்டும் மேம்பாலத்தில் வலது புற சர்வீஸ் ரோட்டில் வந்து நாட்றம்பள்ளி செல்ல ரோட்டை குறுக்காக கடக்க முற்படும்போது நாட்றம்பள்ளி பகுதியிலிருந்து திருப்பத்தூர் நோக்கி எதிரே வந்த வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் டிரைவர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் மகாராஜன் (25) உள்ளிட்ட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமாவதி காரின் பின்னாடி வந்ததால் இவரது வாகனத்தின் மீது இடித்து கீழே விழுந்ததில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த அவர்கள் ஆம்புலன்ஸ்க்கும் ஜோலார்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மணி என்பவரின் மனைவி முனியம்மாள் என்பவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மேலும் ரஞ்சிதா படுகாயம் அடைந்ததால் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆப் மூலம் கார் புக் செய்து திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு செல்ல டிரைவருக்கு வழி தெரியாமல் காரை திருப்பு முயன்ற போது எதிரே வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயம் அடைந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. ன் டி ஆர் மாவட்டம் கொண்டனூர் அடுத்த செருகு மாதவரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கையன் மகன் ஸ்ரீகாந்த் (38), இவரது மனைவி சித்ரா(26), அதேபோல திருப்பத்தூர் மாவட்டம் கல்நரசம்பட்டி விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி என்பவரின் மனைவி முனியம்மாள் (70), இவரது மகள் ரஞ்சிதா (55) ஆகியோர் திருப்பத்தூரில் இருந்து சென்னை செல்வதற்காக சவாரி ஆப் மூலம் கார் புக் செய்து திருப்பத்தூரில் இருந்து ஸ்ரீகாந்த், சித்ரா மற்றும் சித்ராவின் பாட்டிகள் முனியம்மாள், ரஞ்சிதம் ஆகியோர் சென்னை செல்வதற்காக காரில் சென்ற போது அம்பலூர் வடபுதுபட்டில் இருக்கும் ரஞ்சிதம் என்பவரை இவரது மகள் ராதா வீட்டில் விட்டு செல்வதாக இருந்த நிலையில் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரிமுத்தூர் மேம்பாலம் பகுதி நாட்றம்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார் ஓட்டுனருக்கு வழி தெரியாமல் மேம்பாலம் இடது புறமாக திரும்பி மீண்டும் மேம்பாலத்தில் வலது புற சர்வீஸ் ரோட்டில் வந்து நாட்றம்பள்ளி செல்ல ரோட்டை குறுக்காக கடக்க முற்படும்போது நாட்றம்பள்ளி பகுதியிலிருந்து திருப்பத்தூர் நோக்கி எதிரே வந்த வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் டிரைவர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் மகாராஜன் (25) உள்ளிட்ட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமாவதி காரின் பின்னாடி வந்ததால் இவரது வாகனத்தின் மீது இடித்து கீழே விழுந்ததில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த அவர்கள் ஆம்புலன்ஸ்க்கும் ஜோலார்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மணி என்பவரின் மனைவி முனியம்மாள் என்பவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மேலும் ரஞ்சிதா படுகாயம் அடைந்ததால் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆப் மூலம் கார் புக் செய்து திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு செல்ல டிரைவருக்கு வழி தெரியாமல் காரை திருப்பு முயன்ற போது எதிரே வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயம் அடைந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
error: Content is protected !!