தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியில் பிரபல ஜவுளிக்கடை இயங்கி வருகிறது இன்று அதிகாலை மூன்று மணிக்கு திடீரென தீ எரிந்து நிலையில் மல மலவென கடை முழுவதும் கொழுந்து விட்டு எறிந்தது தகவல் அறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் விரைந்து வந்து மின்சார ஒயர்களை துண்டித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தீ விபத்து குறித்து போலீசார் மின் கசிவு காரணமா அல்லது சதி செயலா என விசாரணை நடத்தி வருகின்றனர்
திருவையாறில் மின்கசிவு… ஜவுளி கடை முற்றிலும் எரிந்து நாசம்..
- by Authour
