செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.EPS
NDA பொதுக்கூட்டத்தில் ‘சகோதரர் TTV’ என EPS பேசியதும் கூட்டத்தில் இருந்தவர் ஆரவாரம் செய்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது…
கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.PM மோடி இந்த மண்ணில் காலடி வைத்த உடனே, சூரியன் மறைந்துவிட்டது எனக் கூறிய அவர், தமிழகத்தில் கருணாநிதி குடும்ப ஆட்சியில் அமர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட குடும்ப ஆட்சி நமக்கு தேவையா!, தீயசக்தி திமுகவை வீழ்த்தி, குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து, அதிமுக ஆட்சியமைக்கும் என்றார்.

