Skip to content

நடிகை அருணா வீட்டில் ED ரெய்டு

நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.   சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜாவின் ‘ கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அருணா.  இவரது கணவர் மோகன் குப்தா தொழிலதிபராவார்.  இவர் வீடுகளில் உட்கட்டமைப்பு மற்றும் அலங்கரப்பணிகள் மேற்கொள்ளும்  நிறுவனத்தை நடத்தி It’s not Macherla Aruna, It’s Mucherla Aruna | Ignorance Talk | Medium

Mucherla Aruna - Movies, Biography, News, Age & Photos ...

வருகிறார்.

இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தொழிலாளர் மோகன் குப்தாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெறுவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!