பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு…

144
Spread the love

இன்ஜினியரிங் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு ஜூன் 10ம் தேதி முதல் தொடங்கும் என தகவல் வௌியாகியுள்ளது. தொழில் நுட்ப கல்வி இயக்குநரகம் சார்பில் ஏற்பாடுகள் தாயார் என  தகவல்.

LEAVE A REPLY