Skip to content

காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது…. சென்னையில் பரபரப்பு..

சென்னை வேளச்சேரியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை தாக்கிய தந்தை கணேசன், மகன் பிரித்தீபன் கைது செய்யப்பட்டனர். போதையில் இருந்தவர்கள் அவதூறாக பேசி தன்னை தாக்கியதாக காவலர் காமராஜ் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தந்தை கணேசன், மகன் பிரித்தீபன் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!