நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மீனவர்களின் விசைப்படகில் சென்று கடலில் விசை படகை இயக்கியும் சென்று உள்ளார் சென்றுள்ளார். அங்கு மீனவர்கள் மீன் பிடிக்கும் பொழுது சந்திக்கும் இன்னல்களை நேரடியாக கண்டுள்ளார். நடுக்கடலில் மீனவர்களின் பாரம்பரிய வழக்கப்படி சூடம் ஏத்தி சாமி கும்பிட்டு மீன் பிடி வலையை கடலில் இறக்கி மீன் பிடிக்கும்
Video Player
00:00
00:00
வீடியோ படகோட்டி பட பாடல் பின்னணியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.