சென்னை, மாதவரம் – சூரப்பட்டு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பணியில் இருந்தபோது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.
காயமடைந்தவர்கள்:
சுரேந்தர் – உதவி பொறியாளர் (பறக்கும் படை அதிகாரி)
ராமச்சந்திரன் – உதவி ஆய்வாளர் (SI)
ஆரிப் – காவலர்
விஸ்வநாதன் – வீடியோகிராஃபர்
இந்த விபத்தில் மொத்தம் 4 பேர் காயமடைந்துள்ளனர்:காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணி நேரத்தில் இத்தகைய விபத்து நிகழ்ந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

