அதிமுக முன்னாள் அமைச்சரும், டெல்டா மாவட்டங்களில் மூத்த அரசியல் தலைவருமான வெள்ளூர் வீராசாமி(88) காலமானார். ஒரத்தநாடு தொகுதியில் 1980 மற்றும் 1984-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு MLA ஆனவர். 1984-ல் MGR-ன் அமைச்சரவையில் உணவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தவர்.

