Skip to content

தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் மா.செ.வி.எஸ்.பாபு

வடசென்னை திமுக மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார் வி.எஸ்.பாபு.பின்னர், திமுகவில் இருந்து விலகிய வி.எஸ்.பாபு அதிமுகவில் இணைந்தார்.

அவருக்கு அதிமுக வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் ஜுன் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வி.எஸ்.பாபு நீக்கப்பட்டார். இந்நிலையில், வி.எஸ்.பாபு இன்று தவெகவில் இணைந்தார். தவெக தலைவர் விஜய்யை இன்று நேரில் சந்தித்த வி.எஸ்.பாபு தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார்.

error: Content is protected !!