வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (80) உடல்நலக் குறைவால் காலமானார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக பதவி வகித்த பெருமை கொண்டவர் கலிதா ஜியா. இதயம், நுரையீரல் சார்ந்த பாதிப்புகளுக்காக கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

