மின்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
நான்கு ஆண்டுகளில் 63. 300 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இரவு 12 மணிக்கு மின் தடை என்றாலும் உடனடியாக சரி செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் குறைவு. மற்ற துறைகளை விட மின்துறை தான் முதல் ஆளாக பணிகளை முடித்து வருகிறது. நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.