Skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1520 குறைவு..

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு சவரன் ரூ.92,400க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 190 குறைந்து ஒரு கிராம் ரூ.11,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.175க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!