தங்கத்தின் விலை 3-வது நாளாக இன்றும் மளமளவென குறைந்துள்ளது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 குறைந்து 1,18,080-க்கும், கிராமுக்கு 140 குறைந்து 14,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் 2,880 குறைந்துள்ளதால், நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மார்ச் 13 ரூ.14,900 ரூ.1,19,200
மார்ச் 12. ரூ.14,970 ரூ.1,19,760
மார்ச் 11 ரூ.15,120 ரூ.1,20,960
மார்ச் 10 ரூ.15,050 ரூ.1,20,400
மார்ச் 9 ரூ.14,950 ரூ.1,19,600
மார்ச் 8 ரூ.15,050 ரூ.1,20,400
மார்ச் 7 ரூ.15,050 ரூ.1,20,400

