Skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,19,200க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு விலை மாற்றமின்றி ரூ.295க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!