தொடர்ந்து சரிந்து வருகிறது தங்கம் விலை. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விறப்னை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் சரிந்து 6ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 52 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்ததால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.