Skip to content

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு..

  • by Authour

தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 2 வது முறையாக ரூ. 560 உயர்ந்துள்ளது. பிற்பகலில் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.83, 440 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 140 உயர்ந்து, 10, 430 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!