Skip to content

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 5200 உயர்வு..

தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.650 உயர்ந்து ரூ.15,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து ரூ.1,24,400க்கு விற்பனையாகிறது. வௌ்ளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.25,000 உயர்ந்து ரூ.3,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!