தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ரூ. 10, 150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,200 க்கும், ஒரு கிராம் ரூ. 10,150 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.140 க்கு, ஒரு கிலோ ரூ.1,40,000க்கும் விற்பனையாகிறது.
உச்சத்தை தொட்ட தங்க விலை…

