Skip to content

நல்லக்கண்ணுக்கு அரசு மரியாதை..

இனியதோழரை முழுஅரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம். திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கிய திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்றார் நல்லகண்ணு.
பரிசுத்தொகையை மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் நல்லகண்ணு. கொள்கை உறுதி குலையாமல் நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தோழர் நல்லக்கண்ணு. அரசு சார்பில் தோழருக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கும் வாய்ப்பை பெற்றது எனது பெரும் பேறு. என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம்.

error: Content is protected !!