Skip to content
Home » கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

தேசப்பிதா காந்தியடிகளையும் சுதந்திரப் போராட்டத்தில் உயர்ந்த நீந்த காங்கிரஸ் தியாகிகளையும் கொச்சைப்படுத்திய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை முன்பு திருச்சி எம்பி சு.திருநாவுக்கரசர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் திருநாவுக்கரசர் எம்.பி பேசும்போது மத்திய பாஜக அரசு புள்ளி விவரங்களை கூறுகிறது. புள்ளி விபரங்களால் ஏழைகளின் வயிற்றுப் பசி ஆறாது. மோடி ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார் அப்படி என்றால் இந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும். அதை செய்தாரா? வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் திரு.எல்.ரெக்ஸ் முன்னிலை வகித்தார்.
மேலும் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் திரு.பேட்டரி ராஜ்குமார், பாராளுமன்ற மேலிட பொறுப்பாளர் திரு.பென்னட் அந்தோணி ராஜ், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு திரு.ராஜசேகரன், சேவா தளம் திரு.முரளி, மகிளா காங்கிரஸ் சீலா செலஸ், ஓபிசி அணி தர்கா தளபதி பகதூர்ஷா, ஐடி மற்றும் தகவல் பிரிவு லோகேஸ்வரன், ஸ்ரீரங்கம் தொகுதி கார்த்திகேயன், மாவட்ட நிர்வாகிகள்
எழிலரசன், யுவன், கோகிலா, ரேணுகா, ரவி மற்றும்

கோட்ட தலைவர்கள்..  வெங்கடேஷ் காந்தி, ஜெயம் கோபி, ராஜா டேனியல் ராய், அழகர், மணிவேல், பிரியங்கா பட்டேல், தர்மேஷ், மார்க்கெட் சம்சுதீன், மலர் வெங்கடேஷ், கிருஷ்ணா, இஸ்மாயில், RG முரளி, JJ வின்சென்ட் , எட்வின் ராஜ், பாலசுந்தர்.

வார்டு தலைவர்கள் மற்றும் கோட்ட நிர்வாகிகள் .. 
அபுதாகிர், வாஷி, விஸ்வா, தீனதயாளன், இம்டியாஸ், முகமத் யாசின், மலைக்கொடி, தியாகராஜன், பிரபு, பாதையாத்திரை நடராஜன், கனகஜோதி, யோகநாதன், பாஸ்கர், பிச்சைமணி, அண்ணாதுரை, அன்பு ஆறுமுகம், S.நடராஜன், செபஸ்தியார், நடராஜன், ரமேஷ், சம்பத் குமார், பாலாஜி நகர் பாலு, கூத்தைப்பார் சம்பத், INTUC செல்வராசு, ஓலி முஹம்மத், வித்யாதரன், குருமாணிக்கம், கருப்பையா, கலியபெருமாள், கோபிநாத், சங்கரன், சையது இப்ராஹிம், சண்முகம், சாஹுல் ஹமீத், REC மணி, மாசிலாமணி, பன்னீர்செல்வம், ராதிகா, மாரிக்கண்ணு, சுதா, ராகவன், ராஜாங்கம், ராகவன், பி.லெட்சுமணன், S.ஷண்முகம், K.மணி, L.S.அமின், ஜாஹிர் உசைன், ஆபிரகாம், சோனா ராமநாதன், R.கோபி, EX.MC.மைக்கேல்ராஜ், விமல் ராஜ், Belt சரவணன், வல்லபாய்படேல், அம்ஜித், ஜாபர்,விஜய்பக்தன், MS ரவி சுந்தரம், தினேஷ் ஹரி, முஸ்தபா, V.ராமசாமி, AV.ஸ்டீபன், T.ரமேஷ், G.பாலசுநாதர், DNR பன்னீர், ரவிசுந்தரம், சுந்தர், சண்முகசுந்தரம், பிரசன்ன, ராகவன், செந்தில்ராம்குமார், ஜெகதீஷ், R.C.மருதநாயகம், கணேஷ், கந்தசாமி, முத்தையன், ராமர், ஆன்டனி, சையது, மூர்த்தி, தியாகராஜன்,கமலா , மார்ட்டின், சசிகலா, காளிமுத்து, வரதாச்சாரி, பாலசுப்புரமனி, பாலகிருஷ்ணன் மற்றும் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!