Skip to content

ஹாலிவுட் டைரக்டர்- மனைவி கொலை- மகன் கைது

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பிரபல ஹாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் ராப் ரெய்னர் (78) மற்றும் அவரது மனைவி மிச்சேல் சிங்கர் ரெய்னர் ஆகியோர் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இருவரது உடலிலும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து ரெய்னர், மிசேலின் மகன் நிக்கை போலீசார் கைது செய்தனர் . விசாரணையில் சொத்து தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தாய் -தந்தையை கொன்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!