கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு, மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் செய்தியாளர் சந்திப்பு…
மனைவியை இழந்தவர்கள் .சிறிய குழந்தைகளை இழந்த தாய் .மகன்களை இழந்த குடும்பம் என ஏழை குடும்பங்கள் அனைவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் . பிரதமர் தெரிவித்தது தெரிவித்துள்ளேன் . மிகப் பரிதாபமான நிலை மிக துயர சம்பவம். நடந்த சம்பவங்கள் நாட்டின் பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் தெரிவிக்க உள்ளேன்.
இறந்த குடும்பங்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும் மத்திய அரசு
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் கூட இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது..
அனைத்து தரவுகளும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சருக்கு அளிப்பேன்..
40 நபர்கள் உயிரிழந்துள்ள அரசு அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து கேள்விக்கு .. நான் வந்தது என்ன நடந்தது என்பது குறித்து பிரதமருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்…
தற்போது குற்றச்சாட்டு உள்ளதை நான் பார்க்கவில்லை. இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதையும் குறித்து பார்க்க வந்துள்ளேன். பிரதமரே இங்கு வரவேண்டும் என நினைத்திருந்த நிலையில் அவர் வர முடியாத சூழ்நிலையில் நான் வந்துள்ளேன். என்று இவ்வாறு தெரிவித்தார்.