சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவின் ரோஹித் ஷர்மா 781 புள்ளிகளுடன் முதலிடத்திலும், விராட் கோலி 773 புள்ளிகளுடன்

இரண்டாவது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் மூன்றாவது இடத்திலும், மற்றொரு இந்திய வீரரான ஷுப்மன் கில் 723 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளார்.

