பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தற்போது ராஜ்யசபா உறுப்பினராகவும் இருக்கிறார். அவர் தனது ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதியாக வழங்குவதாக அறிவித்து உள்ளார். அத்துடன் தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதியாக வழங்க இருப்பதாகவும் இளையராஜா தெரிவித்து உள்ளார்.
ஒருமாத சம்பளம்: தேசிய பாதுகாப்பு நிதியாக வழங்குகிறார் இளையராஜா
- by Authour
