Skip to content

பாபநாச வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி ஊழியர்கள் லீவு….. மனுதாரர்கள் அலைக்கழிப்பு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் மற்றும் மண்ட துணை தாசில்தார் ஒருவரை தவிர மற்ற அனைத்து பிரிவிலும் பெண் ஊழியர்களே பணிபுரிந்து வருகின்றனர். அதனால பெண் ஊழியர்கள் அடிக்கடி விடுப்பில் சென்று விடுவதால் அலுவலகமே காலியாக காட்சி அளிப்பதோடு, பொதுமக்கள் கொடுக்கும்

மனுக்களுக்கு தீர்வு காண முடியாமல் பல மாதங்களாகவும், வருடங்களாகவும் கிடப்பில் உள்ளது இதனால் மனுதாரர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு தொடர்பாக வந்து போவது மாதகணக்கில் என அலைக்கழிக்கபடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்த அவலநிலைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள், மனுதாரர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!