இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மாநில குழு கூட்டத்தில் தேர்வானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் 10 ஆண்டகளாக பதவியில் இருந்தார்.
இந்திய கம்யூ., புதிய மாநில செயலாளர் தேர்வு
- by Authour
