இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டுவிட்டது. கடந்த 3 தினங்களாக இருதரபபும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருகிறது. மணிப்பூரில் இருந்து இந்திய ராணுவம் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பாகிஸ்தான் படை தாக்கியதால் காஷ்மீர் எல்லையில் இருந்த இந்திய வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார். இவர் ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் வீரமரணம் அடைந்ததை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
போர் மூண்டது- காஷ்மீரில் இந்திய வீரர் முரளி வீர மரணம்
- by Authour
