ஜூன் 12ல் ஜெயிலர் 2 ரிலீஸ்… ரஜினி அப்டேட்by AuthourSeptember 24, 2025September 24, 2025அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி ஜெயிலர் படத்தின் 2ம் பாகம் ரிலீஸ் என கேரளாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினி நிருபர்களிடம் தெரிவித்தார். நடிகர் மோகன்லாலுக்கு கலைமாமணி விருதுக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி. Tags:கலைமாமணி விருதுரஜினி