Skip to content

பெண் போலீஸ் அவதூறு வீடியோ….. கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஜெரால்டு

சவுக்கு சங்கர் பெண்போலீசாரை பற்றி அவதூறாக பேசிய வீடியோவை ரெட் பிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதன்  சிஇஓ  பெலிக்ஸ் ஜெரால்டும்  இந்த வழக்கில் சவுக்குடன் கைது செய்யப்பட்டார். ஜெரால்டு தற்போது திருச்சி சிறையில் உள்ளார். அவரை  நேற்று திருச்சி சைபர் கி்ரைம் போலீசார் ஒரு நாள் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். இன்று மாலை அவரை திருச்சி மகளிர் கோர்ட்டில் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து ஜெரால்டு  மீது கோவையிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் உடனடியாக கோவை அழைத்து செல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!