திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு வட்டம் பகுதியில் வீட்டின் அருகே மலைப்பாம்பு இருந்துள்ளது.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விருந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் 10 அடி உள்ள மலைப்பாம்பை லாவகமாக மீட்டு காப்பு காட்டுப் பகுதிக்கு விட எடுத்துச் சென்றனர்.
10 அடி உள்ள மலைப்பாம்பை மழை நேரத்தில் மலைப்பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

