Skip to content

ரூ.25 ஆயிரம் லஞ்சம்… கடலூர் டாஸ்மாக் மேனேஜர் கைது…

கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்  செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. ரூ. 25 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுக்க முயன்ற அவரது உதவியாளரும்

கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!