பேராசிரியர் ராசகோபாலன் எழுதிய “கலைஞரின் பேனா” என்னும் நூலினை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் . எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா, இந்து சமய அறுநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் ககி சிவம், கற்பகம் புத்தகாலயத்தின் நல்லதம்பி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
