Skip to content

மாநிலங்களவை எம்பி ஆகிறார் கமல்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.  2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு திமு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மயக்கத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

திமு.க. வேட்பாளர்களாக

1. திரு. பி.வில்சன் பி.ஏ.பி., பி.எல்.,
2. திரு. எஸ்.ஆர்.சிவலிங்கம்
3. ரொக்கேயா மாலிக் (எங்கி) கவிதா சங்கர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!