கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் அவர்களின், கார் ஓட்டுநர் குளித்தலை பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் இன்று காலை வீட்டில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது அவரது உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கரூர் கலெக்டரின் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு..
- by Authour
