கரூர், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஒரே ஊராட்சிக்கு 30 கோடி பெருமிதம்.
கரூரில் கிராம சபை கூட்டம்…. VSB பங்கேற்பு
- by Authour
