கரூரில் முப்பெரும் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக கட்சி கொடிகள் பிளக்ஸ் பேனர்கள் சுவரொட்டி உள்ளிட்ட வேலை கொண்டு திருவிழா கோலமாக கரூர் மாவட்டம் காட்சி அளிக்கிறது. இந்நிலையில், கரூர் மாநகர் பகுதியில் உள்ள
அறிஞர் அண்ணா, காமராஜர், காந்தி உள்ளிட்ட பல்வேறு சிலைகளில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.