Skip to content

புதுகை-கரம்பக்குடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி நகரப்பகுதியில் பிரசித்தி பெற்ற குமாரா பரமேஸ்வரர் குக பரமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் சுவாமிக்கு இன்று அன்னா அபிஷேகத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது பின்னர் சுவாமிக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஆலயத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது

error: Content is protected !!