கோவை கரும்பு கடை பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் மற்றும் அக்னிசட்டி ஏந்தி வந்த பக்தர்களுக்கு ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி வரவேற்று பல வகைகளான ஆப்பிள் திராட்சை நேந்திரம் பழம் தர்பூசணி ஜூஸ் வகைகள்
பிஸ்கட்கள் வழங்கி பக்தர்களை வரவேற்றனர் . மேலும் வெயில் அதிகமாக உள்ளதால் அவர்கள் மேல் தண்ணீரை ஊற்றி குளிரச் செய்தனர்.