காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழறிஞருமான குமரி அனந்தன் தனது 93வது வயதில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக இந்த மரியாதை அளிக்கப்படுகிறது.
குமரி அனந்தனுக்கு – அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
- by Authour
