கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதினம் சென்ற வாகனம் மீது இன்னொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. சைவ மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து சென்னை வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் பயணம் செய்த மதுரை ஆதீனம் உட்பட யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான காருடன் மதுரை ஆதீனம் சென்னைக்கு புறப்பட்டார். காரில் பயணித்த மதுரை ஆதீனத்திற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஆதீனம் கார் விபத்து.. லேசான காயம்…
- by Authour
