அநியாய விலை..திருச்சியில் 23 மருந்து கடைகள் மீது வழக்கு

636
Spread the love

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுவதாக மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் வந்த வண்ணம் இருந்தது. இதனை தொடா்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 23 மெடிக்கல் ஷாப்பில் மாஸ்க்கும், 48 மளிகை கடைகளில் சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு விலையை அதிகளவு உயா்த்தி விற்பனை செய்து வந்ததும் தொிய வந்தது. இதனை தொடா்ந்து இந்த கடைகள் மீது 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாஉல்ஹக் தொிவித்தாா்.

LEAVE A REPLY