Skip to content

வளர்ப்பு நாய்களுக்கு ”மைக்ரோ சிப்” கட்டாயம்…

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்ற உத்தரவு அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. வளர்ப்பு நாயை பராமரிக்க முடியாவிட்டால் உரிமையாளர்கள் நாய்களை சாலையில் விட்டுச் செல்கின்றனர். வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3,000 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

error: Content is protected !!