Skip to content

திமுகவில் இணைந்த கரூர் அதிமுக நிர்வாகிகள்….

  • by Authour
கரூர்  கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுகவை சேர்ந்த மூக்கனாங்குறிச்சி ஒன்றிய இணைச்செயலாளர் பொன்னுசாமி,  முன்னாள் காக்காவாடி ஊராட்சி  செயலாளர் எம்.தினேஷ் , காக்காவாடி  கிளை
செயலாளர்  M.குங்குமராஜா உள்ளிட்ட அதிமுகவினர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைத்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!