தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா பெயர் படங்களை பயன்படுத்த தடை கோரி நாகர்ஜூனா வழக்கு தொடர்ந்துள்ளார். அனுமதி இன்றி பெயர் படங்களை பயன்படுத்த கூடாது. டில்லி உயர்நீதி மன்றத்தில் நாகர்ஜூனா வழக்கு தொடர்ந்துள்ளார். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது.
பெயர்-படங்களை பயன்படுத்த தடை கோரி… நடிகர் நாகர்ஜூனா வழக்கு
- by Authour
