திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சனமங்கலம் ஊராட்சியில் 1 கோடி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்திற்கு நாட்றாங்கால் நடவு செய்து பராமரிக்கும் பணியை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று (01.08.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தகங்காதாரிணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

