15 புதுமுக அமைச்சர்கள் யார்…யார்….?

716
Spread the love

தமிழக அமைச்சரவை பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினை சேர்ந்த 34 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். இவர்களில் 19 பேர் சீனியர்ஸ். இந்த அமைச்சர் பட்டியலில் புதிய முகங்களாக பதவி ஏற்க உள்ளோர்….

 • அர.சக்கரபாணி – உணவு  துறை 
 • ஆர்.காந்தி – கைத்தறி  துறை
 • மா.சுப்பிரமணியன் – மருத்துவ துறை
 • பி.மூர்த்தி – வணிகவரி துறை
 • எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
 • சேகர்பாபு – அறநிலையத் துறை
 • பழனிவேல் தியாகராஜன் – நிதி துறை
 • நாசர் – பால்வளத் துறை
 • செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர் நலத்துறை
 • அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக்கல்வித்துறை
 • மெய்யநாதன் – சுற்றுச்சூழல் துறை
 • சி.வி.கணேசன் – தொழிலாளர் துறை
 • மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத் துறை
 • மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்
 • கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை

LEAVE A REPLY