மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளில் அதிகாலை 3 மணி அளவில் இருந்து கேரளாவில்,ஆந்திரா, சென்னை இருந்து வந்துள்ள nia அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர், சீர்காழி போலீசார் துணையுடன் 15 வீடுகளில் சோதனை 15 குழுக்களாக அதிகாரிகள் வந்துள்ளதால்
திருமுல்லைவாசல் கிராமத்தில் பரபரப்பாக காணப்படுகிறது . பாசித்,நபீன் மற்றும் உறவீனர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. 5 இடங்களில் சோதனை ஒருவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னனு சாதனங்களை கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர்.