Skip to content

ஒரு தமிழன் இல்லை……சிஎஸ்கே அணியை தடை செய்க…. பேரவையில் பாமக பேச்சு

தமிழக சட்டசபையில் தற்போது விளையாட்டுத்துறைக்கான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த  தர்மபுரி எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன் பேசியதாவது:

தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை,தமிழர்களே இல்லாமல் தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து நம் மக்களிடம் லாபம் அடைகின்றனர். எனவே தமிழர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும், தமிழ்நாடு வீரர்கள் இடம்பெறாத சிஎஸ்கே அணி விளையாட தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் .

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!