கோவை ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறிய பரபரப்பு விபத்து காட்சி .. சிங்காநல்லூர் பகுதியில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்ற மருதாசலம் என்ற முதியவர். சாலையின் இடது புறமாக நடந்து வந்து கொண்டிருந்த நிலையில் அதே புரம் சாலையில் இடது புறமாக வந்து கொண்டிருந்த கிரேன் மருதாசலம் என்பவர்
Video Player
00:00
00:00
மீதி மோதியது. இதில் மோதி கீழே விழுந்த மருதாசலம் மேல் கிரேன் மேலே ஏறி சம்பவம் இடத்திலேயே இறந்தார். இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப் பட்டு கிரேன் டிரைவரான வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.